Take a fresh look at your lifestyle.

சென்னையில் ரீல் ரியல் ராகா

135

சென்னையில் ரீல் ரியல் ராகா
தேசிய விருது பெற்ற’தங்க மீன்கள்’ படத்தில் நடித்த சிறுமி சாதனாவின் தந்தையான வெங்கடேஷ் சங்கர், பாரம்பரிய இசையின் ராகங்கள் எவ்வாறு திரைப்பட பாடல்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை பாமர ரசிகர்களுக்கும் சுவாரசியம் குன்றாமல் விளக்கும் வகையில் துபாயில் ரீல் ரியல் ராகா என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அந்நிகழ்ச்சி சென்னையில் நடக்கிறது.தி சென்டர்ஸ்டேஜுடன் இணைந்து வரும் 16ம் தேதி மாலை 6:00 மணி முதல் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர் ஆர் சபா மெயின் ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 12 பிரபல இசை கலைஞர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடுகின்றனர்.