Take a fresh look at your lifestyle.

அர்ஜித் ஷங்கருக்கு ஜோடியாகும் மமீதா பைஜூ

110

அர்ஜித் ஷங்கருக்கு ஜோடியாகும் மமீதா பைஜூ
ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் ஹீரோயின் ஆகி தமிழில் படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கரும் ஹீரோ அவதாரம் எடுக்கிறார்.அட்லியின் உதவி இயக்குநர் சிவா என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.இதில் அர்ஜித் ஷங்கருக்கு ஜோடியாக மமிதா பைஜூ ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மமிதா பைஜூ ஏற்கனவே விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.