Take a fresh look at your lifestyle.

“உயர் நீதிமன்றத்திற்கு வர இயலாது”- மருத்துவர் ராமதாஸ்.

144

“உயர் நீதிமன்றத்திற்கு வர இயலாது”- மருத்துவர் ராமதாஸ்.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரமாட்டார் என அவரது வழக்கறிஞர் தகவல்.

உடல்நலக்குறைவு காரணமாக வர இயலவில்லை என நீதிபதிக்கு கடிதம் தர ராமதாஸ் கோரிக்கை.

அன்புமணி கூட்டிய பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் இரு தரப்பினரும் வர நீதிபதி ஆணை.

ராமதாஸ் தரப்பை சேர்ந்த முரளி சங்கர் வழக்கில் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் தனது அறைக்கு வர சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.