ராகுல் காந்தி அரசியலமைப்பை படிக்க வேண்டும் – அமித்ஷா
“அரசியலமைப்பு புத்தகத்தை சுமந்து திரியும் ராகுல்காந்தி, அதைத் திறந்து படிக்க வேண்டும்
அரசியலமைப்பு சட்டம் இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை
ஊடுருவல்காரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா? இல்லையா?
பீகார் மக்களின் வேலையை பறிக்கும் வங்கதேசத்தினரை காப்பாற்ற ராகுல்காந்தி விரும்புகிறார்”
– மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா