சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்? லோகேஷ் விளக்கம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அவதாரம் எடுக்க உள்ள என செய்திகள் வெளியாகி இது அவர் கூறியது, ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு படத்தில் நானும்,
அனிருத்தும் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. அடுத்து இயக்குனர் அருண்மாதேஷ்வரன் நடிக்க விருப்பமிருக்கிறதா? என கேட்டார். அதற்கு ஆக்சன் படம் என்றால் பார்க்கலாம் என கூறினேன். இதையடுத்து கேங்ஸ்டர் கதையை கூறியுள்ளார்.அதில் நடிப்பதற்க்கு உடம்பை குறைத்து, தாடியை ஷேவிங் பண்ணாமல் இருந்தேன்.அப்போது பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள். சிவகார்த்திகேயனும் இது தொடர்பாக
என்னிடம் பேசினார். கூலி படத்தின் படப்பிடிப்பும், பராசக்தி படப்பிடிப்பும்
ஒரே நேரத்தில் நடந்ததால் அதில் நடிக்க முடியவில்லை என்று கூறினார்.
Prev Post
Next Post