Take a fresh look at your lifestyle.

கிரைம் திர்லராக வந்துள்ள ‘சென்னை பைல்ஸ் முதல் பக்கம்’

154

கிரைம் திர்லராக வந்துள்ள ‘சென்னை பைல்ஸ் முதல் பக்கம்’
அறிமுக இயக்குனர் அனீஸ் அஷ்ரப் இயக்கத்தில், வெற்றி, சில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, மகேஷ் தாஸ் நடிப்பில் கடந்த 1ம் தேதி வெளியான படம் “சென்னை பைல்ஸ் முதல் பக்கம்”.இந்த படத்திற்கு அரவிந்த் ஒளிப்பதிவு செய்ய, ஏஜேஆர் இசையமைத்துள்ளார். படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ளார்.
சென்னையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வரிசையாக கொலைகள் நடக்கிறது. இந்தக் கொலைகள் துப்பு துவங்க முடியாமல் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையா திணறும்போது, அவருடன் சேர்ந்து கிரைம் நாவல் எழுத்தாளரின் மகனான வெற்றி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.