பறக்கும் ரயில் நவம்பரில் தொடக்கம் General NewsNews By Vijay Talkies Last updated Aug 5, 2025 166 Share பறக்கும் ரயில் நவம்பரில் தொடக்கம் சென்னை வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை வரும் நவம்பர் மாதம் தொடக்கம் சென்னை கடற்கரை – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் 2028ம் ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு 166 Share