Take a fresh look at your lifestyle.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரிவு 370 நீக்கப்பட்டது.

74

இன்று ஆக.5..!

ஜம்மு கஷ்மீருக்கு வழங்கப்பட்ட தற்காலிக சிறப்பு அந்தஸ்தான அரசமைப்பின் பிரிவு 370 நீக்கப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரிவு 370 நீக்கப்பட்டது.