Take a fresh look at your lifestyle.

அஜித் படத்தில் மீண்டும் அனிருத்

39

அஜித் படத்தில் மீண்டும் அனிருத்
குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்பதை ஆதிக் சமீபத்தில் உறுதி செய்தார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.தற்போது இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் மூலம் ஆதிக், அனிருத் கூட்டணி முதல்முறையாக இணைகின்றனர். ஏற்கனவே அஜித் நடித்த ‛வேதாளம், விவேகம், விடாமுயற்சி’ ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்தார்.
தற்போது நான்காவது முறையாக அஜித் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.