Take a fresh look at your lifestyle.

அனிமேஷனில் மகா அவதார் நரசிம்மா

194

அனிமேஷனில் மகா அவதார் நரசிம்மா
தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்மர் அவதார் பற்றி அனிமேஷன் திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் அஸ்வின் குமார்.
க்ளீம் புரொடக்‌ஷன் தயாரித்துள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பளே ஃபிலிம்ஸ், 5 மொழிகளில் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். உலக அளவில் 1100 திரையரங்குகளில் கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மஹாவதார் நரசிம்மா, ஒரு சாதாரண தெய்வீக சினிமாவாக மட்டும் எடுக்கப்படவில்லை.
இது மஹாவதார் சினிமா யூனிவர்ஸ் எனும் பிரம்மாண்ட படைப்பாக இந்த தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது