Take a fresh look at your lifestyle.

OTP பெற தடை – உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

56

OTP பெற தடை – உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கைக்கு OTP பெற தடை
விதிக்கப்பட்ட விவகாரம் – சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திமுக முறையீடு

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை – உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வில்சன் முறையீடு

மனுவாக தாக்கல் செய்தால், நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தகவல்