Take a fresh look at your lifestyle.

30 வருடத்துக்கு பின் பாட்ஷா படம் ரீ ரிலீஸ்

63

30 வருடத்துக்கு பின் பாட்ஷா படம் ரீ ரிலீஸ் ரஜினி நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரிப்பில் வெளியான படம் பாட்ஷா. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று சாதனை படைத்தது.

அதோடு ரஜினி மார்க்கெட்டையும் உச்சத்துக்கு கொண்டு சேர்த்தது. இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் காட்சி ரீதியாக மேம்படுத்தப்பட்ட 4கே மற்றும் டால்பி அட்மாஸ் ஒலியில், அதிநவீன தொழில்நுட்பத்தால் மறு உருவாக்கம் செய்யப்பட்ட பாட்ஷா படம் நேற்று 18 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.