Take a fresh look at your lifestyle.

‘மாரீசன்’ படம் வரும் 25ல் ரிலீஸ்

61

‘மாரீசன்’ படம் வரும் 25ல் ரிலீஸ்
வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் ‘மாரீசன்’ திரைப்படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .

 

இது அந்த நிறுவனத்தின் 98 வது படமாக உருவாகி உள்ளது.படத்திற்க்கு’ வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள் ளார்.இந்த படத்திற்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய,யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றது.படம் வரும் 25ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.