போடுங்கம்மா ஓட்டு நீது சந்திராவை பாத்து…
பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களு க்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அம்மாநில தேர்தல் ஆணையத்தின் ‘ஐகான்’ முகமாக நடிகை நீது சந்திரா நியமிக்கப்பட்டு ள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த நீது சந்திரா, சினிமா மட்டுமின்றி தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்
போட்டிகளில் இந்தியா சார்பில் 9 முறை பங்கேற்றுள்ளார். இதன் மூலம் பீகாரை
சேர்ந்த முதல் தற்காப்பு கலைஞர் என்ற பெருமையை நீது சந்திரா பெற்றுள்ளார்.
