Take a fresh look at your lifestyle.

காதலை கன்ஃபார்ம் செய்த தன்யா ரவிச்சந்திரன்

56

காதலை கன்ஃபார்ம் செய்த தன்யா
ரவிச்சந்திரன்

மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும், பிரபல நடிகையுமான தன்யா ரவிச்சந்திரன்,

ஒளிப்பதிவாளர் கௌதமை கடந்த 5 ஆண்டு களாக காதலித்து வருகிறார். கௌதம் தற்போது பென்ஸ் படத்தில் கேமராமேனாக படையாற்றி வருகிறார். இந்த நிலையில் தன்யா ரவிச்சந்திரன் தனது வருங்கால
கணவருடன் லிப்டுலிப் முத்தம் கொடுக்கும்

புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டவில் வெளியிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.