Take a fresh look at your lifestyle.

தமிழில் கம் பேக் கொடுக்கும் மந்திரா

108

தமிழில் கம் பேக் கொடுக்கும் மந்திரா
90 களில் தமிழ் சினிமாவை கலக்கிய சென்சேஷன் நடிகை மந்த்ரா,பீக்கில் இருக்கும் போதே திருமணமாகி ஐதராபாத்தில் செட்டில் ஆனார். பல வருடங்களுக்குப் பிறகு தற்போது மந்த்ரா மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

நவீன் டி கோபால் இயக்கத்தில் உருவாகி
உள்ள படம் உசுரே படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் டி.ஜே.அருணாசலம் ஹீரோவாகவும், ஜனனி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தமிழ், தெலுங்கு மொழிகளில்
உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இதில் நடிகர் மிர்ச்சி சிவா, இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சுப்பிரமணிய சிவா
ஆகியோர் பங்கேற்றனர்.