Take a fresh look at your lifestyle.

மீண்டும் இணைந்த “பிளாக்” பட கூட்டணி

86

மீண்டும் இணைந்த “பிளாக்” பட கூட்டணி
பிளாக் பட வெற்றிக்கு பிறகு நடிகர் ஜீவா மற்றும் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி ஆகியோர் மீண்டும் இணைகின்றனர். ஜீவாவின் 46 வது படமாக உருவாகும் இப்படத்தினை, கே ஆர் குரூப் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.துணை தயாரிப்பை முத்துக்குமார் ராமநாதன் மேற்கொள்கிறார்.இதில் ரபியா கட்டூன் ஹீரோயினாக நடிக்கிறார். பப்லூ பிரித்திவிராஜ், நைலா உஷா, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்த பூஜையில் நடிகர் விஷால், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி, திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.