Take a fresh look at your lifestyle.

விம்பிள்டன் வரை சென்ற விஜய்

65

விம்பிள்டன் வரை சென்ற விஜய்
ஜனநாயகன் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை எடிட் செய்து விஜய்க்கு பதிலாக விம்பிள்டன் டென்னிஸ் புதிய சாம்பியன் ஜானிக் சின்னர் செல்பி எடுப்பது போல் உருவாக்கி உள்ளனர்.இது மட்டுமின்றி போஸ்டரில் ஜானிக் சின்னர் விம்பிள்டன் நாயகன் என தலைப்பு வைத்து உள்ளனர். விம்பிள்டன் டென்னிஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் நடிக்கும் ஜனநாயகன் பட போஸ்டர் விம்பிள்டன் வரை சென்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.