தண்டட்டி இயக்குனர் படத்தில் கவின்
கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் ராம் சங்கையா இயக்குகிறார். இவர் ஏற்கனவே தண்டட்டி என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் குமார் தயாரிக்கிறார்.ஏ.வெங்கடேஷ் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. விரைவில் கடைப்பிடிப்பு துவங்க உள்ளது.
ஏற்கனவே பிரபல நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கிங் என்ற படத்தில் கவின் நடித்து உள்ளார்.


