சிவராஜ்குமாரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ராம் சரண் நடிப்பில் உருவாகும் ‘பெத்தி’. படத்தை இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்க, விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது கேரக்டரை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது. அதில் கம்பீரமான பார்வை, பெரிய மீசை மற்றும் உருக்கமான தோற்றத்துடன், ‘கௌர்நாயுடு’ எனும் கேரக்டரில் அவர் நடிக்கிறார்.இதில் ஜான்வி கபூர் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.
Prev Post
Next Post