Take a fresh look at your lifestyle.

நாகேஷ் பேரன் நடிக்கும் “உருட்டு உருட்டு”

67

நாகேஷ் பேரன் நடிக்கும் “உருட்டு உருட்டு”
இயக்குனர் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் “உருட்டு உருட்டு”. இதில் கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார்.சமூக அக்கறையுடன், காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்த படத்திதை ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், பத்ம ராஜு ஜெய்சங்கர் தயாரித்துள்ளார்.இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நாகேஷின் மகன் நடிகர் ஆனந்த் பாபு, இயக்குனர் கஸ்தூரிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.