Take a fresh look at your lifestyle.

கார்த்தி படத்தின் டைட்டில் மார்ஷல்

67

கார்த்தி படத்தின் டைட்டில் மார்ஷல்
நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் அவரின் 29 வது படமாக உருவாகிறது. இதில் அவருடன் ஜெயராம், நிவின் பாலி நடிக்கின்றனர். இலங்கை – ராமேஸ்வரம் கடற்பகுதியில்

வாழ்ந்த கடற்கொள்ளையர்களை மையமாக வைத்து எடுக்கப்பட இருப்பதால் தனுஷ்கோடியில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை நடத்த இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜை உடன் தொடங்கியது. படத்திற்கு மார்ஷல் என டைட்டில் வைத்துள்ளனர்.