மிரட்டல் லுக்கில் அமீர்கான்
ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் கூலி. இதில் சத்யராஜ், நாகார்ஜூனா, சுருதிஹாசன்,உபேந்திரா, சௌபின் சாகிர், அமீர்கான், கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைத்துள்ளார். ஒரு ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் தோற்றத்தை பட குழு வெளியிட்ட நிலையில் நேற்று முன்தினம் நடிகர் அமீர்கானின் லுக்கை வெளியிட்டது.சிகரெட் புகைத்தபடி மாஸாக இருக்கும் அவரது தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Next Post