Take a fresh look at your lifestyle.

5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது

51

காவல்துறை விசாரணையின் போது அஜித் குமார் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கைதை எதிர்த்து அவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்