ரொம்ப நாளைக்கு பிறகு…
வேறு வழி இல்லாமல் கொலைக்கான காவல்துறையினர் மீது குறித்த நடவடிக்கையின் நேரடி பேட்டி கொடுத்த முதல்வர்…
குறிப்பு :
முதல்வர் நேரளையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் இடையில் முதல்வரின் பேட்டியை நிறுத்தி அஜித்குமார் தாக்குதலை ஒளிபரப்பிய முன்னனி ஊடகங்களுக்கு பொதுமக்களிடையே பாரட்டுக்கள் குவிகிறது.