Take a fresh look at your lifestyle.

ஹாட்ரிக் அடித்த தேவி ஸ்ரீ பிரசாத்

49

ஹாட்ரிக் அடித்த தேவி ஸ்ரீ பிரசாத்
தென் இந்திய சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராக இருப்பவர் தேவி ஸ்ரீபிரசாத் அவரது இசையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா, புஷ்பா-2 படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அடுத்து நாகசைதன்யா, சாய்பல்லவி நடிப்பில்
வெளியான தண்டேல் படமும் வெற்றி பெற்றது. சமீபத்தில் தனுஷ்,நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான குபேரா படம் வெற்றி பெற்றுள்ளது. பான் இந்தியா படமாக வெளியான இந்த மூன்று படங்களின் வெற்றிக்கு தேவிஸ்ரீபிரசாத் இசையில் வெளியான பாடல்கள் வெற்றிக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.