Take a fresh look at your lifestyle.

நியூசிலாந்தில் 7000 ஏக்கரில் கண்ணப்பா பட ஷூட்டிங்: சரத்குமார் தகவல்

54

நியூசிலாந்தில் 7000 ஏக்கரில் கண்ணப்பா பட ஷூட்டிங்: சரத்குமார் தகவல்
முகேஷ்குமார் சிங் கதை எழுத விஷ்ணு மஞ்சு இயக்கியுள்ள படம் ‘கண்ணப்பா’. வரும் 27 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சரத்குமார் கூறியது, இப்படம்63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்காக நியூசிலாந்தை தேர்வு செய்தார்கள். உண்மையிலேயே அது சொர்க்க பூமி தான்.
அங்கு 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினர்.
7000 ஏக்கரில் செட்கள் போடப்பட்டு போர் காட்சிகளை சிறப்பாக படமாக்கினார்கள். இதில் எனது கேரக்டர் சிறப்பாக இருக்கும் என்றார்.