Take a fresh look at your lifestyle.

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் அனஸ்வரா ராஜன்

90

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் அனஸ்வரா ராஜன்
பிரபல மலையாள நடிகை ஆன அனஸ்வரா ராஜன், தற்போது தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி 2′ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் லப்பர் பந்து படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இளம் ஹீரோ ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ‘அந்தகாரம்’ படத்தை இயக்கிய விக்னாராஜன் இயக்க உள்ளார். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.