Take a fresh look at your lifestyle.

சீரியல் ரசிகையான நயன்தாரா

82

சீரியல் ரசிகையான நயன்தாரா
பெரிய திரையில் நடிகையாக இருப்பவர்கள் வாய்ப்புகள் குறைந்த பிறகு சின்னத்திரை சீரியல்கள் நோக்கி செல்வது வழக்கம். ஆனால் சமீப காலமாக ஓ டி டி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் முன்னணி நடிகைகள் நடித்து வருகின்றனர். அதேபோல் பல நடிகைகள் சீரியல் பார்த்து உண்டு. அந்த வகையில் நடிகை நயன்தாரா சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியலை தவறாமல் பார்த்து வருகிறார். சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி நடிக்கும் இந்த சீரியலுக்கு நயன்தாரா பெரிய ரசிகையாம்.