Take a fresh look at your lifestyle.

குபேராவில் நான் பிச்சைக்காரன்: தனுஷ்

109

குபேராவில் நான் பிச்சைக்காரன்: தனுஷ்
சேகர் கம்முலா இயக்கியுள்ள படம் ‘குபேரா’. இதில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா
ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் வரும்
20-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. மும்பையில் படத்தின் 3-வது பாடல் வெளியீட்டு விழா நடந்தது.இதில்தனுஷ் பேசியது, ‘குபேரா’ படத்தில் நான் ஒரு பிச்சைக்காரன் கேரக்டரில் நடிக்கிறேன்.இயக்குனர் சேகர் மிகவும் புத்திசாலி. எனக்கு பல விஷயத்தை
கற்றுக்கொடுத்தார். என்னுடைய கேரக்டரை
எளிதாக்கினார்.என்னுடைய ஏழ்மையான கடந்த காலத்துக்கு இப்படம் மீண்டும் என்னை அழைத்து சென்றது.ஒரு குப்பை கிடங்கில் நானும், ராஷ்மிகாவும் 6 மணி நேரம் நடித்தோம் என்றார்.