Take a fresh look at your lifestyle.

ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் “கட்டாளன்”

250

ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் “கட்டாளன்”
மார்கோ எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இப்படத்தை தயாரித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் அடுத்ததாக அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் “கட்டாளன்” என்ற  படத்தினை தயாரிக்கிறது. இதில் ஆண்டனி வர்கீஸ் லீடு கேரக்டரில் நடிக்கிறார். தற்போது படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துஹான் சிங்
ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். படத்திற்கு ஷமீர் முகமது ஒளிப்பதிவு செய்ய, அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.