Take a fresh look at your lifestyle.

ஜூலை18 ல் சையாரா படம் ரிலீஸ்

153

ஜூலை18 ல் சையாரா படம் ரிலீஸ்
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சையாரா.இந்த படத்தின் மூலம் அஹான் பாண்டே பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.மேலும் அனீத் பட்டா ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு ஃபஹீம் அப்துல்லா மற்றும் அர்சலான் நிஜாமி ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
இப்படம் வரும் ஜூலை 18ம் தேதி வெளியாகிறது.
ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.