Take a fresh look at your lifestyle.

மேடையில் டான்ஸ் ஆடிய நிதி அகர்வால்

63

மேடையில் டான்ஸ் ஆடிய நிதி அகர்வால்
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம்
‘ஹரி ஹர வீர மல்லு’.இதில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.படத்திற்கு எம்.கீரவாணி இசை அமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். வரும் ஜூன் 12-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதி அகர்வால் படத்தில் இடம்பெற்ற ‘தாரா தாரா நா கல்லு’ என்ற பாடலுக்கு மேடையில் நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தார். பின்னர் அவர் பேசியது, எனக்கு எப்பவுமே டான்ஸ் ரொம்ப பிடிக்கும். கீரவாணி
மிக திறமையான இசை அமைப்பாளர். அவருடைய இசையில் நான் நடனமாடியது மறக்க முடியாதது என்றார்.