Take a fresh look at your lifestyle.

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக ஊடக விவாதங்கள் நடத்த தடை-சென்னை உயர்நீதிமன்றம்.

3

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக ஊடக விவாதங்கள் நடத்த தடை-சென்னை உயர்நீதிமன்றம்.

ஜெம் வீரமணி POCSO வழக்கு தொடர்பாக ஊடக விவாதங்கள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியானது குறித்து விசாரிக்கக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் உத்தரவு. இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை தெரியாமல், ஊடகங்கள் செயல்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட யாரும் புகாரளிக்க முன்வரமாட்டார்கள். பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை நடத்துவதற்கான உரிமை அல்ல. ஜெம் வீரமணி மீதான வழக்கில் தொடர்புடைய வீடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களக்கு தடை. மத்திய, மாநில அரசுகள், காவல்துறை மற்றும் வீடியோவை வெளியிட்ட ஊடகங்கள் பதிலளிக்க உத்தரவு.