Take a fresh look at your lifestyle.

எம்எல்ஏக்களுக்கு வாகனம்

27

எம்எல்ஏக்களுக்கு வாகனம்

தொகுதி சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். மாதம்தோறும் 75 ஆயிரம் ரூபாய் வாகன படியாக வழங்கப்படும். எம்எல்ஏக்கள் உதவியாளர் ஒருவரை நியமித்துக் கொள்ளலாம்; அதற்கு அரசு சார்பில் ரூ.25ஆயிரம் வழங்கப்படும்’- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு