Take a fresh look at your lifestyle.

டாக்ஸிக் ட்ரெய்லரை மிஞ்சிய கியாராவின் கவர்ச்சி உடை

67

டாக்ஸிக் ட்ரெய்லரை மிஞ்சிய கியாராவின் கவர்ச்சி உடை
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்ஸிக்’. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹீமோகுரோசி, தாரா சுதரியா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். வரும் 24ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை நடந்தது. விழாவில் கியாரா அத்வானி அணிந்திருந்த உடை தான் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது.உடலோடு ஒட்டிய வெள்ளை நிற கோர்செட் உடை ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால் பட ட்ரெய்லரைத் விட அவரது கவர்ச்சி உடை கவர்ந்து இழுத்தது. அதோடு ஒட்டுமொத்த கேமராக்களும் அவர் பக்கம் திரும்ப… அடுத்த சில நொடிகளில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ஆரம்பித்துவிட்டன.