தொகுப்பாளராக மாறிய மாதுரி தீஷித்
மகாராஷ்டிராவின் பொழுதுபோக்கு உலகில் ஒரு புதிய தொடக்கமாக சோனி மராத்தி மற்றும் சோனி எல்ஐவி இணைந்து வழங்கும் கோன் ஹோனார் கோடீஸ்வரர் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் ஒப்பந்தமாகியுள்ளார் . மராத்தி தொலைக்காட்சியின் புகழ்பெற்ற அறிவுசார்ந்த வினாடி வினா நிகழ்ச்சிகளில் ஒன்றான கோன் ஹோனார் கோடீஸ்வரர் நிகழ்ச்சிக்கு மாதுரி தீக்ஷித் வந்துள்ளது, ரசிகர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்து இருக்கிறது.
Prev Post
Next Post