Take a fresh look at your lifestyle.

மகுடம் படத்தின் கலங்காதே புரோமோ..

40

மகுடம் படத்தின் கலங்காதே புரோமோ..
நடிகர் விஷால் நடித்து இயக்கி வரும் படம் மகுடம். இதில் துஷாரா விஜயன் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் அஞ்சலி நடித்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இடம்பெற்றுள்ள முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவது பாடலான கலங்காதே என்ற இந்த பாடல் நாளை வெளியாக உள்ளது. வாழ்க்கையில் எதற்கும் கலங்க கூடாது என்ற மோட்டிவேஷன் உடன் உருவாகியுள்ள இந்த பாடல் புரோமோவில் சென்னையில் பலதரப்பட்ட மக்கள் தங்களுடைய ஆசை மற்றும் இயக்கத்தை சொல்லி உள்ளனர்.