ஏஐ மூலம் உருவான அவிரா
வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் ஏஐ என்ற தற்போது உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே, தற்போது திரைப்பட துறையிலும் ஏஐ தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாகி வரும் படம் “அவிரா” . இந்தப் படத்தை பல்வேறு விளம்பர படங்களை இயக்கி அனுபவம் பெற்ற பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏஐ தொழில் நுட்பத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி சார்பில் கணேஷ் மற்றும் ஜெகதீஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.
Prev Post
Next Post
