முத்தையா இயக்கத்தில் அருன் விஜய் நடிக்கும் ஆக்சன் படம்
நடிகர் அருண் விஜய் நடித்த ரெட்ட தல படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை, அடுத்து இவர் நடிப்பில் உருவான பார்டர் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில்,இயக்குநர் முத்தைய்யா இயக்கத்தில் அருண் விஜய் தன் 38-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆக்ஷன் பின்னணியில் உருவாகிறது. இதில் நாயகியாக நடிகை மிர்ணா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது திருநெல்வேலியில் நடந்து வருகிறது. அங்கு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்துக்காக பொய் சொல்றது எங்க தாடி மீசையை எடுத்துவிட்டு கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாறிய புகைப்படத்தை அருண் விஜய் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.
Prev Post
Next Post