Take a fresh look at your lifestyle.

38 ஆண்டுகளுக்கு பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் லிசி

7

38 ஆண்டுகளுக்கு பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் லிசி
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசி இருவரும் சித்திரம் என்ற படத்தில் கடைசியாக இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய லிசியை 1990 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கல்யாணி பிரபு என்ற மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.10 ஆண்டுகள் கழித்து தற்போது இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்நிலையில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முன்னாள் கணவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு விளம்பர படத்தில் லிசி நடித்துள்ளார். மேலும் அவர்களின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் மகன் பிரபு ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். இதில் கல்யாணிக்கு தாயாகவே லிசி நடித்துள்ளார்.