Take a fresh look at your lifestyle.

வண்டலூர் பூங்கா Housefull

56

வண்டலூர் பூங்கா Housefull

வண்டலூர் பூங்காவில் நாளை, நாளை மறுநாள் நேரடி டிக்கெட் வழங்கப்படாது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி. அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல். CM விஜய் பிறந்த‌நாளை முன்னிட்டு இரு நாட்களும் இலவச அனுமதி