திமுக ஆட்சியில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியைச் சாப்பிட முடிவதில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சியில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியைச் சாப்பிட முடிவதில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சியில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியைச் சாப்பிட முடிவதில்லை என்றும், மக்கள் அதை இட்லி செய்யவோ அல்லது மாடுகளுக்குக் கொடுக்கவோதான் பயன்படுத்துகின்றனர் என்றும் தவெக கூட்டணி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். ஆனால், எப்படியாவது மக்கள் நேரடியாகச் சாப்பிடும் வகையிலான தரமான அரிசியைக் கொண்டு வந்து விடுங்கள் எனத் தங்கள் முதல்வர் விஜய் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.