Take a fresh look at your lifestyle.

பிரைம் வீடியோவில் “திரிஷ்யம் 3”

9

பிரைம் வீடியோவில் “திரிஷ்யம் 3”
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான “த்ரிஷ்யம் 3” திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது கடந்த இரண்டு பாகங்களைப் போலவே இந்த பாகமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 18ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது. இப்படம் பென் ஸ்டுடியோஸ் மற்றும் மனோரமா ஸ்டுடியோஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது.