இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. NewsPoliticalUncategorized By Vijay Talkies Last updated Jun 12, 2026 79 Share தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என் .ஆனந்த் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 79 Share