Take a fresh look at your lifestyle.

டிஜிபி அதிரடி உத்தரவு

2

டிஜிபி அதிரடி உத்தரவு

சட்டம், ஒழுங்கு தொடர்பான சிக்கல்களை கண்டறியவும், மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தவும் காவல் நடை ரோந்து பணிகளை மேற்கொள்ள டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு

காவல் நடை ரோந்து பணி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது