Take a fresh look at your lifestyle.

அபிஷன் ஜீவிந்த் படத்தில் சிவராஜ் குமார்

5

அபிஷன் ஜீவிந்த் படத்தில் சிவராஜ் குமார்
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற வெற்றி படத்தின் மூலம் இயக்குனராகவும், ‘வித் லவ்’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ் குமார்‌ ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் புதிய பட்டத்தை டிராமா கம்பனி’ நிறுவனம் சார்பில் பாலமுருகன்.அ தயாரிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் கௌதம் சிவராமன்‌ இயக்குகிறார்.இதில் ஷிவானி நாகாரம் கதாநாயகியாக நடிக்க, மேலும் யோகலட்சுமி, கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.