Take a fresh look at your lifestyle.

160 கோடியில் உருவாகும் பிரபாஸில் ட்ரீம் ஹவுஸ்

79

160 கோடியில் உருவாகும் பிரபாஸில் ட்ரீம் ஹவுஸ்
நடிகர் பிரபாஸ் தற்போது கல்கி 2898 ஏ.டி. படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.
அவருக்கு ஐதராபாத் அருகே ராயதுர்கத்தில் ஆடம்பர விருந்தினர் இல்லம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் பிரபாஸ் புறநகர் பகுதியில் கனவு மாளிகை ஒன்றை கட்டி வருகிறார். 2 ஏக்கர் நிலப்பரப்பில்,160 கோடி மதிப்பில் ஒரு மாளிகையை கட்டி வருகிறார். அதில் ஆடம்பர வசதிகளுடன் கூடிய அறைகள், தியேட்டர், நீச்சல் குளம், தோட்டங்கள்,குடியிருப்பு, உடற்பயிற்சி நிலையங்கள் உள்பட பல்வேறு வசதிகள் கொண்ட கனவு மாளிகை தயாராகி வருகிறது.இதன் கட்டுமான பணிகள் நிறைவடைவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.