இளைஞர் கைது NewsTamilnadu News By Vijay Talkies Last updated May 27, 2026 12 Share வாணியம்பாடியில் காதலித்து திருமணம் செய்த திருநங்கையை பீர் பாட்டிலால் குத்தி கொலை முயற்சி செய்த இளைஞர் கைது தொடர்ச்சியாக திருநங்கைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு 12 Share