Take a fresh look at your lifestyle.

சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி

88

சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி

கோவை சிறுமி கொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லா பக்கமும் ஒலிக்கிறது

உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்று தர வேண்டும்

புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் குற்றங்கள் அதிகரித்துள்ளது

பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்துகொண்டே இருப்பது, சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது – உதயநிதி ஸ்டாலின்